അർത്ഥം : பத்திரிக்கை, சேவை முதலியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்வரை பெறுவதற்கு அல்லது ஒர் அமைப்பில் குறிப்பிட்ட காலம் வரை உறுப்பினராக இருப்பதற்குச் செலுத்தப்படும் கட்டணம்
ഉദാഹരണം :
நாம் காதம்பரிக்கான சந்தாவை இன்றுவரை அனுப்பவில்லை
പര്യായപദങ്ങൾ : மானியம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A payment for consecutive issues of a newspaper or magazine for a given period of time.
subscriptionഅർത്ഥം : ஏதாவது ஒரு சமூகம், ஆன்மீக வேலை முதலியவற்றிற்கு தானமாக சில நபர்களிடமிருந்து கொடுக்கப்படும் பணம்
ഉദാഹരണം :
அவன் கோவிலுக்காக சந்தா தொகையை ஒரே தவணையாக தன்னுடைய வீட்டிலிருந்து அனுப்பினான்
പര്യായപദങ്ങൾ : மானியம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A voluntary gift (as of money or service or ideas) made to some worthwhile cause.
contribution, donation