അർത്ഥം : ஒரு நபருடன் சண்டையிடுவது அல்லது விவாதத்திற்காக உறுதியுடன் போரிடுவது
ഉദാഹരണം :
விளையாட்டில் குழந்தைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர்
പര്യായപദങ്ങൾ : சச்சரவுசெய், மோது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी व्यक्ति से लड़ने या विवाद करने के लिए दृढ़तापूर्वक उससे जूझना या सवाल-जवाब करना।
खेल-खेल में बच्चे आपस में भिड़ गए।അർത്ഥം : ஒருவரிடம் சண்டைக்குப் போதல் அல்லது சண்டையிடுதல்.
ഉദാഹരണം :
அஜெய் எப்பொழுதும் அண்ணனுடன் சண்டையிடுகிறான்
പര്യായപദങ്ങൾ : சச்சரவுசெய்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी बात पर कहासुनी या आवेशपूर्ण विवाद करना।
जमीन के बँटवारे को लेकर श्याम अपने भाइयों से लड़ने लगा।അർത്ഥം : ஒருவரை தூண்டுதல்
ഉദാഹരണം :
ராம் சியாம் மூலமாக என்னை தூண்டியதால் நான் மனோகரிடம் சண்டையிட்டேன்
പര്യായപദങ്ങൾ : சச்சரவுசெய், சண்டைபோடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஏதாவது ஒரு பொருளைப் பெறுவதற்காக முடிந்தவரை முயற்சி செய்தல்
ഉദാഹരണം :
நான் இந்த வேலையை செய்வதற்காக நான்கு நாட்களாக போராடுகிறேன்
പര്യായപദങ്ങൾ : போராடு, போராட்டம்செய், போரிடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी चीज को प्राप्त करने के लिए भरसक प्रयत्न करना।
मैं इस काम को करवाने के लिए चार दिन से जूझ रहा हूँ।അർത്ഥം : ஏதாவதொரு உரிமையைப் பெறுவதற்காகவோ அல்லது ஒன்றை உருவாக்குவதற்காக முனையும் செயல்ஒருவரின் அதிகாரத்தைப் பெறுவது அல்லது ஏதாவது ஒரு பொருளை உருவக்குவதற்காக ஆரம்பிப்பது
ഉദാഹരണം :
அவன் மனித உரிமைக்காக சண்டைப்போட்டுக் கொண்டிருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : சச்சரவுசெய், சண்டைபோடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी अधिकार आदि की प्राप्ति या किसी वस्तु आदि को बनाए रखने के लिए लगे रहना।
वह मानवाधिकार के लिए लड़ रहा है।അർത്ഥം : வேகமாக ஒன்றின் மீது மோதுவது
ഉദാഹരണം :
குத்துச்சண்டை வீரர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டனர்
പര്യായപദങ്ങൾ : சச்சரவுசெய், மோது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒருவரிடம் சண்டைக்கு போதல் அல்லது சண்டையிடுதல்.
ഉദാഹരണം :
போட்டியில் இருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
दो आदमियों का एक दूसरे को बलपूर्वक पछाड़ने या पटकने के लिए लड़ना।
अखाड़े में लोग कुश्ती लड़ रहे है।