അർത്ഥം : சண்டை
ഉദാഹരണം :
இராமனுக்கும் சியாமுக்கும் இடையே ஏற்படும் சச்சரவு ஒரு முடிவிற்கு வந்தது
പര്യായപദങ്ങൾ : கலவரம், சச்சரவு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
ऐसी बात जिसके विषय में दो या अधिक विरोधी पक्ष हों और जिसकी सत्यता का निर्णय होने को हो।
राम और श्याम के बीच चल रहे भूमि के विवाद का अभी तक कोई फैसला नहीं हुआ है।A disagreement or argument about something important.
He had a dispute with his wife.അർത്ഥം : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக் கொள்ளுதல்
ഉദാഹരണം :
அவன் சண்டையின் காரணத்தை அறிய விரும்புகிறான்
പര്യായപദങ്ങൾ : கலவரம், சச்சரவு, பிரச்சனை, மோதல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी बात पर होने वाली कहा-सुनी या विवाद।
वह झगड़े का कारण जानना चाहता है।അർത്ഥം : அடிக்கும் - வெட்டும் செயல்
ഉദാഹരണം :
இனத் தொடர்பான பிரச்சனை எழுந்தவுடன் அடிதடி ஆரம்பமானது
പര്യായപദങ്ങൾ : அடிதடி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
मारने-काटने की क्रिया।
सांप्रदायिक दंगा भड़कते ही मारकाट शुरू हो गई।Indiscriminate slaughter.
A bloodbath took place when the leaders of the plot surrendered.അർത്ഥം : ஒருரையொருவர் கைகளால் அடித்துக்கொள்ளுதல்
ഉദാഹരണം :
காட்டில் திருடர்களுடன் மோதல் ஏற்பட்டது
പര്യായപദങ്ങൾ : எதிர்ப்பு, கைகலப்பு, மோதல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
भिड़ने की क्रिया या भाव।
जंगल में डाकुओं से मुठभेड़ हो गई।അർത്ഥം : தனக்கு எதிராகவோ தடையாகவோ இருக்கும் அல்லது ஒன்றை எதிர்த்துச் செயல்படுதல்.
ഉദാഹരണം :
விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள்
പര്യായപദങ്ങൾ : சச்சரவு, தகராறு, போராட்டம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A series of actions advancing a principle or tending toward a particular end.
He supported populist campaigns.അർത്ഥം : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக்கொள்ளுதல்
ഉദാഹരണം :
தேர்தலின் போது அதிகமாக அடிதடி ஏற்படுகின்றது
പര്യായപദങ്ങൾ : அடிதடி, தொந்தரவு, பிரச்சினை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
मारपीट करने की क्रिया या भाव।
चुनाव के समय बहुत मार-पीट होती है।അർത്ഥം : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக்கொள்ளுதல்
ഉദാഹരണം :
அங்கு மிகப்பெரிய சண்டை நடந்தது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : இழுப்பது அல்லது தள்ளுவதற்காக கை, கால் இரண்டையும் பயன்படுத்தி தாக்கும் ஒரு முறை
ഉദാഹരണം :
அந்த இருவருக்குள் நல்ல சண்டை ஏற்பட்டது
പര്യായപദങ്ങൾ : அடிதடி, சச்சரவு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह मारपीट जिसमें खींचने या ढकेलने के लिए हाथ,पैर दोनों का प्रयोग किया जाता है।
उन दोनों में खूब हाथापाई हुई।