അർത്ഥം : பொதுவாக ஆண்கள் அணியும் வெளிப்பக்கமாக மடியும் கழுத்துப் பட்டியும் முன்பக்கத்தில் பித்தான்களும் வைத்து தைக்கப்பட்ட இடுப்பு வரையிலான மேல் உடை.
ഉദാഹരണം :
தையற்காரன் சட்டை தைத்துக் கொண்டிருக்கிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A long tunic worn by many people from the Indian subcontinent (usually with a salwar or churidars).
kameezഅർത്ഥം : தலையிலிருந்து உடலை மற்றும் இடுப்பை மறைக்க உதவும் ஒரு ஆடை
ഉദാഹരണം :
இந்தியனின் தேசிய உடை வேட்டி மற்றும் சட்டை ஆகும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A loose collarless shirt worn by many people on the Indian subcontinent (usually with a salwar or churidars or pyjama).
kurta