പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சஞ்சலம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சஞ்சலம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.

ഉദാഹരണം : அவன் கவலையுடன் இருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : அவதி, அவலம், அவஸ்தை, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், உழற்சி, கலக்கம், கலி, கவலை, கஷ்டம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், நலிவு, நைவு, நொசிவு, பிரயாசம், பிரயாசை, வருத்தம், வாட்டம், வாதை, விசாரம், வேதனை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दुविधा, अशांति, कठिनाई तथा घबराहट से उत्पन्न मनोदशा।

मुझे दिन-रात यही चिंता लगी रहती है कि मैं इस काम को जल्द से जल्द कैसे खतम करूँ।
अंदेशा, अन्देशा, अवसेर, आध्या, चिंता, चिन्ता, धुन, धौजन, परवाह, फ़िक्र, फ़िराक़, फिकर, फिक्र, फिराक, सोच

അർത്ഥം : வருத்தும் துன்பம்.

ഉദാഹരണം : உங்களை காணமுடியாமல் நான் வேதனையில் தவிக்கிறேன்

പര്യായപദങ്ങൾ : அவதி, அவலம், அவஸ்தை, ஆதங்கம், இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், கலக்கம், கவலை, கிலோசம், சங்கடம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், மனகஷ்டம், மனக்கவலை, மனசங்கடம், மனவேதனை, வருத்தம், வேதனை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी उचित, आवश्यक या प्रिय बात के न होने पर मन में होनेवाला दुख।

मुझे दुःख के साथ कहना पड़ रहा है कि मैं आपका काम समय पर पूरा नहीं कर पाउँगा।
अनुताप, अफसोस, अफ़सोस, अलम, आज़ुर्दगी, आमनस्य, ऊर्मि, क्षोभ, खेद, ताम, दिलगीरी, दुःख, दुख, मलाल, मलोला, रंज, वत

A feeling of deep regret (usually for some misdeed).

compunction, remorse, self-reproach

അർത്ഥം : சஞ்சலமாக இருக்கும் நிலை

ഉദാഹരണം : சஞ்சலத்திலிருந்து தப்பிக்க என்னிடம் ஒரு வழி இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : உலைவு, கலக்கம், களங்கம், கவலை, கிலேசம், சஞ்சரம், சலனம், தியக்கம், விசாரம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ऊबने या बोर होने की स्थिति या भाव।

ऊब से बचने का कोई उपाय है आपके पास।
दिनभर सम्मेलन में सबका व्याखान सुनते-सुनते अब उबाई आने लगी है, चलो कहीं घूमकर आते हैं।
अकुताई, अकुलाई, उकताई, उकताहट, उच्चाट, उबाई, ऊब, बोरियत

The feeling of being bored by something tedious.

boredom, ennui, tedium

അർത്ഥം : நிம்மதி இழந்த நிலை அல்லது உறுதியற்ற நிலை

ഉദാഹരണം : மன சஞ்சலத்தைப் போக்க வேண்டும்

പര്യായപദങ്ങൾ : கலக்கம், குழப்பம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

The quality of being ceaselessly moving or active.

The restlessness of the wind.
restlessness

അർത്ഥം : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.

ഉദാഹരണം : இராஜா மக்களின் கவலையை போக்கினான்

പര്യായപദങ്ങൾ : அவதி, அவலம், அவஸ்தை, இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், உழற்சி, கலி, கவலை, கிலேசம், சங்கடம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், துயர், நலிவு, நைவு, நொசிவு, பாடு, பிரயாசம், பிரயாசை, பீடு, வருத்தம், வாட்டம், வாதை, வேதனை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सताये गये या सताये जानेवाले विशेषकर कमज़ोर और निर्दोष व्यक्ति के मन में होनेवाला कष्ट का कुफल।

निर्दोष प्रजा की आह अत्याचारी राजा के विनाश का कारण बनी।
आह, हाय

An utterance expressing pain or disapproval.

groan, moan