അർത്ഥം : செயல் செய்வதற்கான ஆற்றல்
ഉദാഹരണം :
தன்னுடைய பலம் தெரியாமலேயே சுந்தர் இவ்வளவு நாள் இருந்து விடு_த்த்_.
പര്യായപദങ്ങൾ : பலம்
അർത്ഥം : ஒரு விளைவு, மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய சக்தி.
ഉദാഹരണം :
ராமுடைய பேச்சு எங்கள் மனதிற்கு வலிமைஅளித்தது
പര്യായപദങ്ങൾ : ஆற்றல், உறுதி, திடம், பலம், வலிமை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The trait of being resolute.
His resoluteness carried him through the battle.അർത്ഥം : சக்தி
ഉദാഹരണം :
படைப்பாற்றலுக்கு ஆன பெண் தெய்வமாக சக்தி கருதப்படுகிறாள்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :