പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சகி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சகி   பெயர்ச்சொல்

അർത്ഥം : பணக்கார பெண்கள், நடிகைகளுக்கு ஆபரணங்கள் உடைகள் அணிவித்து அவர்களை அலங்கரிக்கும் ஒரு பெண்

ഉദാഹരണം : தற்பொழுது நடிகைகளுக்கு ஒப்பனை செய்யும் பெண் தோழிகளே அதிகமாக பணம் சம்பாதிக்கின்றனர்

പര്യായപദങ്ങൾ : சேடி, பாங்கி, பெண்தோழி, மித்திரை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह दासी जो अमीर स्त्रियों, अभिनेत्रियों आदि को गहने-कपड़े पहनाती और उनका शृंगार करती हो।

आजकल प्रसाधिका अभिनेत्रियों का साज-शृंगार कर अच्छा पैसा अर्जन कर लेती हैं।
प्रसाधिका

A maid who is a lady's personal attendant.

lady's maid

അർത്ഥം : ஒருவருக்கு காதல் ரச முறையில் தோழியாக இருக்கும் ஒரு பெண்

ഉദാഹരണം : அவன் தன்னுடைய பெண் தோழியை திருமணம் செய்து கொண்டான்

പര്യായപദങ്ങൾ : இகுளை, பாங்கி, பெண் தோழி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह स्त्री जो किसी पुरुष की रूमानी ढंग से मित्र हो।

उसने अपने महिला मित्र से ही शादी रचा ली।
गर्लफ़्रेंड, गर्लफ़्रेन्ड, गर्लफ्रेंड, गर्लफ्रेन्ड, महिला मित्र, यारिन, संगिनी, स्त्री मित्र

A girl or young woman with whom a man is romantically involved.

His girlfriend kicked him out.
girl, girlfriend, lady friend

അർത്ഥം : இலக்கியத்தில் தலைவியின் மனதிலிருக்கும் அனைத்து செய்திகளையும் பரிமாறிக் கொள்ளும் நெருக்கமான பெண்

ഉദാഹരണം : ராஜகுமாரி தன்னுடைய தோழியிடம் பூங்காவில் உரையாடிக்கொண்டிருந்தாள்

പര്യായപദങ്ങൾ : தோழி, பாங்கி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

साहित्य में नायिका के साथ रहनेवाली वह स्त्री जिससे वह अपने मन की सब बातें कहती है।

राजकुमारी अपनी सखी के साथ उद्यान में वार्तालाप कर रही थीं।
सखी