അർത്ഥം : ஒன்பது கிரகங்களில் ஏதாவது ஒன்றின் மூலமாக வரக்கூடியத் தடை
ഉദാഹരണം :
அவன் சனியின் கிரகபாதிப்பை போக்குவதற்காக ஹனுமாருக்கு பூசை செய்தான்
പര്യായപദങ്ങൾ : கிரகக்கோளாறு, கிரகச்சஞ்சாரம், கிரகச்சாரம், கிரகபாதிப்பு, கோளின் பாதிப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :