അർത്ഥം : வார்த்தைகளை தொடர்புபடுத்தி அமைத்தல்.
ഉദാഹരണം :
அவன் தன் உணர்ச்சிகளை வார்த்தைகளில் கோர்த்தான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மணி, காசு, பூ போன்றவற்றை நூல், கம்பி முதலியவற்றைக் கொண்டு தொடராக இணைத்தல்.
ഉദാഹരണം :
மாலதி பூக்களை மாலை செய்ய கோர்த்துக் கொண்டிருந்தாள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பெரும்பாலும் ஒரு பொருளோடு மற்றொரு பொருளை சேர்த்தல்
ഉദാഹരണം :
அவன் படங்களை சுவற்றில் ஒட்ட வைத்தான்
പര്യായപദങ്ങൾ : ஒட்டவை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :