അർത്ഥം : சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத பெரும்பாலும் உணவுப் பொருள்களை வைப்பதற்குப் பயன்படும் சிறிய வட்ட வடிவப் பாத்திரம்.
ഉദാഹരണം :
இராம் கிண்ணத்தில் சிற்றுண்டி சாப்பிடுகிறான்
പര്യായപദങ്ങൾ : கிண்ணம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சாஸ் குடிக்க அல்லது வைக்கும் ஒரு வகை சிறிய பாத்திரம்
ഉദാഹരണം :
அவன் கோப்பையினால் சாஸ் குடித்துக் கொண்டிருக்கிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : இது மார்பகத்தை மறைக்கும் சோலி, ரவிக்கையின் ஒரு பகுதி
ഉദാഹരണം :
டைலர் இந்த ரவிக்கையில் வண்ண கோப்பை வைத்திருக்கிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Any cup-shaped concavity.
Bees filled the waxen cups with honey.അർത്ഥം : தேநீர் அருந்த பயன்படும் ஒரு பாத்திரம்
ഉദാഹരണം :
கோப்பையில் இருந்த தேநீர் சிதறியது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சிறிய கோப்பை
ഉദാഹരണം :
குளிரில் நடுங்கிய பிச்சைக்காரியின் கையிலிருந்த கோப்பை நழுவியது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :