പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கோபதாபம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கோபதாபம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.

ഉദാഹരണം : என்னுடைய பேச்சைக் கேட்டு அவனுக்கு எரிச்சல் வந்ததது

പര്യായപദങ്ങൾ : அங்காரம், ஆக்ரோஷம், ஆவேசம், எரிச்சல், கடுகடுப்பு, கடுப்பு, காட்டம், குரோதம், கொதிப்பு, கோபம், சிடுசிடுத்தல், சினம், சீற்றம், மதம், மூர்க்கம், மூர்க்கவெறி, ருத்திரம், ரோஷம், ரௌத்திரம், வீராவேசம், வெறி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

खीजने का भाव या वह क्रोध जो मन-ही-मन रहे।

उसकी खीज देखकर सब उसे और चिढ़ाने लगे।
अनख, कुढ़न, खीज, खीझ, खीस, खुंदक, झुँझलाहट, भँड़ास

Agitation resulting from active worry.

Don't get in a stew.
He's in a sweat about exams.
fret, lather, stew, sweat, swither

അർത്ഥം : கோபம் கொள்ளும் நிலை அல்லது தன்மை

ഉദാഹരണം : கோபத்தில் கட்டுபாடாக இருப்பது மிக பெரிய விசயம்

പര്യായപദങ്ങൾ : ஆக்ரோஷம், ஆங்காரம், கடுப்பு, கடுமை, காட்டம், கொதிப்பு, கோபம், சினம், சீற்றம், ருத்ரம், ரெளத்திரம், வெகுளி, வெஞ்சினம், வெம்மை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रुष्ट होने की क्रिया या भाव।

रूठन पर काबू पाना बहुत बड़ी बात होती है।
रूठन

A mood or display of sullen aloofness or withdrawal.

Stayed home in a sulk.
sulk, sulkiness