പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கொள்ளையடி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கொள்ளையடி   வினைச்சொல்

അർത്ഥം : அனைத்தையும் பிடுங்கிக் கொள்வது

ഉദാഹരണം : கொள்ளைக்காரர்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டனர்

പര്യായപദങ്ങൾ : கவர், கொள்ளைக்கொள், சுருட்டிக்கொள், சூறையாடு, பறித்துக்கொள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सब कुछ छीन लेना।

लुटेरों ने राहगीर को नंगा कर दिया।
नंगा करना, नंगियाना

അർത്ഥം : மற்றவர்களின் மூலமாக கொள்ளையடிப்பது

ഉദാഹരണം : எங்கள் நகரில் ஒரு சேட்டுவின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது

പര്യായപദങ്ങൾ : அபகரி, களவாடு, திருடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दूसरे के द्वारा लूटा जाना।

हमारे शहर में एक सेठ लुट गया।
लुटना

അർത്ഥം : ஏமாற்றி பொருள்களை பறிக்கும் செயல்.

ഉദാഹരണം : அவன் மக்களிடம் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறான்

പര്യായപദങ്ങൾ : ஏமாற்று, வஞ்சிதல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धोखा देकर माल ले लेना।

वह लोगों को ठगता है।
ऐंठना, झटकना, झाड़ना, ठगना, मूँड़ना, मूड़ना, मूसना, लूटना

അർത്ഥം : பொருள், பணம் முதலியவற்றை பெருமளவில் அநியாயமான முறையில் கையாடுதல்

ഉദാഹരണം : இந்த தெருவில் கொள்ளையர்கள் அதிக பொருட்களை கொள்ளையடிக்கிறார்கள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी से जबरदस्ती या डरा-धमकाकर उसकी कोई वस्तु ले लेना।

इस सड़क पर लुटेरे राहगीरों को लूटते हैं।
अपहरना, मूसना, लूटना

അർത്ഥം : முறையற்ற முறையில் எடுத்துக்கொள்வது

ഉദാഹരണം : கோயில் உருவாக்கும் பெயரால் அவன் ஆயிரம் ரூபாயை ஏமாற்றினான்

പര്യായപദങ്ങൾ : ஏமாற்று, ஏய், மோசம்செய்