അർത്ഥം : ஆடு, மாடு, மான் போன்ற சில விலங்குகளின் தலைப்பகுதியில் அடியில் பெருத்தும் நுனியில் கூர்மையாகவும் நீண்டு வளர்ந்திருக்கும் உறுதியான உறுப்பு உள்ளவை.
ഉദാഹരണം :
பசு ஒரு கொம்புள்ள விலங்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Having a horn or horns or hornlike parts or horns of a particular kind.
Horned viper.