പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கொத்து എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கொத்து   பெயர்ச்சொல்

അർത്ഥം : பூ, காய்,சிறியப்பொருள் போன்றவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக்க் காணப்படும் நிலை.

ഉദാഹരണം : சாவிக் கொத்து எங்கோ தொலைந்து போயிற்று


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक में लगी या बँधी हुई छोटी वस्तुओं का समूह।

चाबियों का गुच्छा पता नहीं कहाँ खो गया है?
कांड, काण्ड, गुच्छ, गुच्छा, निगुंफ, निगुम्फ

A grouping of a number of similar things.

A bunch of trees.
A cluster of admirers.
bunch, clump, cluster, clustering

അർത്ഥം : கயிறு, ஜால்ரா முதலியவற்றின் நுனியில் அழகிற்காக உருவாக்கப்பட்ட பூக்கள் வடிவக் கொத்து

ഉദാഹരണം : பர்தாவின் கீழே தொங்குகிற குஞ்சம் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : குஞ்சம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

डोरी, झालर आदि के सिरे पर शोभा के लिए बना हुआ फूल के आकार का गुच्छा।

परदे के नीचे लगे हुए झब्बे बहुत आकर्षक हैं।
झब्बा, झुग्गा, फुँदना, फूँदा, फूंदा

Decoration consisting of a ball of tufted wool or silk. Usually worn on a hat.

pom-pom, pompon

கொத்து   வினைச்சொல்

അർത്ഥം : பறவைகள் தங்கள் அலகால் உணவினை உண்ணும் முறை

ഉദാഹരണം : புறா தானியங்களை கொத்தி தின்னுக் கொண்டிருக்கிறது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चिड़ियों का चोंच से दाना या चारा उठाकर खाना।

कबूतर छत के ऊपर दाना चुग रहे हैं।
चुगना, चुग्गा लेना

Eat by pecking at, like a bird.

peck, pick up

അർത്ഥം : கடி, கொத்து

ഉദാഹരണം : பாம்பு தோட்டத்தில் விவசாயியை கடித்தது.

പര്യായപദങ്ങൾ : கடி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विषैले कीड़ों, जन्तुओं आदि का दाँत से काटना।

किसान को खलिहान में साँप ने काट लिया।
काटना, डँसना, डसना

Deliver a sting to.

A bee stung my arm yesterday.
bite, prick, sting

അർത്ഥം : பாம்பின் மூலமாக ஒருவரை தீண்டுவது

ഉദാഹരണം : வித்தைக்காரன் ஒரு நபரை பாம்பு கடிக்க வைத்தான்

പര്യായപദങ്ങൾ : கடி, தீண்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कुछ ऐसा करना कि साँप आदि किसी को डँस दें।

जादूगर ने एक व्यक्ति को साँप से डसवा दिया।
कटवाना, डँसवाना, डसवाना

അർത്ഥം : கல், இயந்திரக்கல்லை உளியினால் கரடுமுரடாக்குவது

ഉദാഹരണം : கல் வழவழப்பாகி போவதால் அதை ஒவ்வொரு முறையும் செதுக்குகின்றனர்

പര്യായപദങ്ങൾ : செதுக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सिल, चक्की आदि को छेनी से खुरदुरा करना।

सिल बट्टे के चिकने हो जाने पर उसे समय-समय पर छिनते हैं।
छिनना, टाँकना, रेहना

അർത്ഥം : ஒன்றின் மேற்பகுதியை குறைப்பது

ഉദാഹരണം : அவன் நான்கு பக்கமும் களைக்கொட்டினால் செதுக்கிக் கொண்டிருந்தான்

പര്യായപദങ്ങൾ : செதுக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रेती से रगड़कर काटना या ऊपरी अंश कम करना।

वह चारा काटने के लिए गड़ासे को रेत रहा है।
रेतना

Make sharp or sharper.

Sharpen the knives.
sharpen