പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கொக்கி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கொக்கி   பெயர்ச்சொல்

അർത്ഥം : வளைந்த ஆணி

ഉദാഹരണം : அவன் சட்டையை கழற்றி கொக்கியில் மாட்டினான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

टेढ़ी कील।

उसने कपड़े उतारकर हुक में टँगाए।
हुक

A mechanical device that is curved or bent to suspend or hold or pull something.

claw, hook

അർത്ഥം : இரும்பினாலான ஒரு சிறிய மெல்லிய நீளமான கருவியின் உதவியினால் கட்டிய மூட்டையிலிருந்து மாதிரிக்காக கோதுமை, அரிசி முதலியவற்றை எடுப்பது

ഉദാഹരണം : வாடிக்கையாளர்களுக்கு காண்பிப்பதற்காக வியாபாரி சாக்கிலிருந்து கொக்கியின் மூலமாக அரிசி வெளியேற்றப்படுகிறது

പര്യായപദങ്ങൾ : குத்தூசி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लोहे का एक छोटा, पतला, लम्बा उपकरण जिसकी सहायता से बन्द बोरे में से नमूने के तौर पर गेहूँ, चावल आदि निकालते हैं।

ग्राहकों को दिखाने के लिए दुकानदार बोरे से परखी द्वारा चावल निकाल रहा है।
परखी

A device that requires skill for proper use.

instrument

അർത്ഥം : அம்பின் முன்னேயுள்ள கூர்மையான பகுதி

ഉദാഹരണം : இந்த அம்பின் கொக்கி மிகவும் கூர்மையாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : ஆயுத நுனி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

तीर, तलवार या बरछी आदि के तेज धारवाला या आगे का धारदार भाग।

इस तीर का फल बहुत नुकीला है।
अँकड़ा, अँकुड़ा, अंकड़ा, अंकुड़ा, आँकुड़ा, गाँस, गाँसी, गांस, गांसी, गासी, फल

അർത്ഥം : சிறு தகடு பொருத்தப்பட்ட தலைப்பாகத்தினுள் கூரான முனை உடைய பகுதி பொருந்தும் படி வளைக்கப்பட்ட கம்பி.

ഉദാഹരണം : மகேஸ் குருதாவிற்கு பட்டன் இருக்கின்ற இடத்தில் ஊக்கு போடப்படுகிறது

പര്യായപദങ്ങൾ : ஊக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बकलस के रूप में वह पिन जिसका ऊपरी हिस्सा इस तरह का होता है कि पिन का अगला नुकीला भाग पिन लगानेवाले को न चुभे।

महेश ने कुर्ते में बटन की जगह पर सेफ़्टी पिन लगाई है।
सुरक्षा पिन, सेफ़्टी पिन

A pin in the form of a clasp. Has a guard so the point of the pin will not stick the user.

safety pin