അർത്ഥം : இதனால் ஒன்றை பிடிக்கும் ஒரு கருவியின் ஒரு பகுதி
ഉദാഹരണം :
பாத்திரத்தின் கைப்பிடி உடைந்து போனதால் அதைப் பிடிப்பதற்கு சிரமமாக இருக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஆயுதங்களில் பொருத்தப்படும் மரத்திலான படி
ഉദാഹരണം :
கொல்லர் ஆயுதத்தில் கைப்பிடி வைத்துக் கொண்டிருக்கிறார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கதவு, மண்வெட்டி, போன்ற கருவிகளிலும் சில வகைப் பாத்திரங்களிலும் பிடித்துக் கொள்வதற்கு வசதியாக ஏற்படுத்தப்பட்ட தண்டு அல்லது வளையம்.
ഉദാഹരണം :
இந்த கதவின் கைப்பிடி இறுக்கமாக இல்லை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A joint that holds two parts together so that one can swing relative to the other.
flexible joint, hingeഅർത്ഥം : ஒன்றின் மூலமாக நிலைவாயிலிலிருந்து கதவை இறுக்கிப் பிடிக்கும் இரும்பினாலான ஒரு வளையம்
ഉദാഹരണം :
இந்த கட்டிடத்தின் ஒவ்வொரு வாயிலிலும் திடமான சீல் பொருத்தப்பட்டுள்ளது
പര്യായപദങ്ങൾ : (கதவின்) சீல்
അർത്ഥം : கைப்பிடி, பிடியளவு
ഉദാഹരണം :
சீதா ஒரு பிடியளவு அரிசியை சிவனடியாருக்கு கொடுத்தாள்.
പര്യായപദങ്ങൾ : பிடியளவு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :