പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கேள் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கேள்   வினைச்சொல்

അർത്ഥം : தன்னை நிந்திக்கும் விசயம் அல்லது திட்டுவதை கேட்பது

ഉദാഹരണം : இன்று விடியற்காலையிலேயே நான் என்னுடைய மாமியார் ஏசுவதை கேட்டேன்

പര്യായപദങ്ങൾ : கேட்டுக்கொள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अपनी निन्दा की बात या डाँट-फटकार श्रवण करना।

आज सुबह-सुबह मैंने अपनी सास से बहुत सुना।
सुनना

അർത്ഥം : ஒரு விசயம் அல்லது வேண்டுகோள்மீது கவனம் செலுத்துவது

ഉദാഹരണം : ராஜா வழக்கு தொடுப்பவனை ஒன்றும் கேட்கவில்லை

പര്യായപദങ്ങൾ : விசாரி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी की बात या प्रार्थना पर ध्यान देना।

राजा ने फरियादी की एक न सुनी।
सुनना

Listen and pay attention.

Listen to your father.
We must hear the expert before we make a decision.
hear, listen, take heed

അർത്ഥം : ஒன்றைத்த தருமாறு கோருதல்

ഉദാഹരണം : இப்பொழுது நம் நாட்டில் வெளிநாட்டுப் பொருட்களையே அதிகம் கேட்கின்றனர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी व्यक्ति, वस्तु आदि की कहीं पर आवश्यकता होना।

आजकल देश में विदेशी वस्तुओं की अत्यधिक माँग है।
माँग होना

Require as useful, just, or proper.

It takes nerve to do what she did.
Success usually requires hard work.
This job asks a lot of patience and skill.
This position demands a lot of personal sacrifice.
This dinner calls for a spectacular dessert.
This intervention does not postulate a patient's consent.
ask, call for, demand, involve, necessitate, need, postulate, require, take

അർത്ഥം : பதில், குறிப்பிட்ட தகவல் முதலியவற்றைச் சொல்லும் படி ஒருவரிடம் வினவுதல்.

ഉദാഹരണം : அவன் சிதாவிடம் கதைக் கேட்டான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कही हुई बात या शब्द का कानों से ज्ञान प्राप्त करना।

वह सत्यनारायण भगवान की कथा सुन रहा है।
श्रवण करना, सुनना

Perceive (sound) via the auditory sense.

hear

അർത്ഥം : கேள்

ഉദാഹരണം : தாயின் புத்திமதிகளை மகன் கேட்கவில்லை.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी को यह बताना कि क्या करना अच्छा है।

माँ ने उसे बहुत समझाया,पर उसने एक न सुनी।
कहना, समझाना, समझाना-बुझाना

Give advice to.

The teacher counsels troubled students.
The lawyer counselled me when I was accused of tax fraud.
advise, counsel, rede

അർത്ഥം : கேட்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ഉദാഹരണം : அவன் தன்னுடைய சிறிய சகோதரன் மூலமாக பாட்டு கேட்டான்

പര്യായപദങ്ങൾ : கேட்கப்பெறு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सुनाने का काम दूसरे से कराना।

उसने अपने छोटे भाई से गाना सुनवाया।
सुनवाना

അർത്ഥം : ஒருவர் கூறுவதை, ஒருவரின் அறிவுரையைக் காதில் வாங்கி கருத்தில் கொள்ளுதல்

ഉദാഹരണം : நீதிபதி, பிரதிவாதி இருவரின் பேச்சையும் கேட்டார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विचार के लिए दोनों पक्षों की बातें अपने सामने आने देना।

न्यायाधीश ने अभियोगी और अभियुक्त दोनों की बातें सुनी।
सुनना

Examine or hear (evidence or a case) by judicial process.

The jury had heard all the evidence.
The case will be tried in California.
hear, try

അർത്ഥം : விசயத்தை கேட்பது

ഉദാഹരണം : இப்பொழுது குழந்தைகள் எதையும் கேட்பதில்லை

പര്യായപദങ്ങൾ : உள்வாங்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बात मानना।

आजकल के बच्चे किसी की नहीं सुनते हैं।
सुनना

Listen and pay attention.

Listen to your father.
We must hear the expert before we make a decision.
hear, listen, take heed