അർത്ഥം : தங்களுக்குள் ஏற்படும் பரிகாசம்
ഉദാഹരണം :
தந்தை மற்றும் மகனிடத்தில் தொடர்ந்து பரிகாசம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : எகத்தாளம், எக்காளம், கிண்டல், நக்கல், பகடி, பரிகாசம், பரியாசம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Witty language used to convey insults or scorn.
He used sarcasm to upset his opponent.അർത്ഥം : கேலி, கிண்டல்
ഉദാഹരണം :
கோபியர்கள் ராதையைக் கேலி செய்தனர்.
പര്യായപദങ്ങൾ : கிண்டல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह व्यंग्य जिसका अर्थ गूढ़ हो।
गोपियाँ ऊद्धोजी से कूट करती हैं।An abstract part of something.
Jealousy was a component of his character.അർത്ഥം : ஒன்றின் அல்லது ஒருவரின் மதிப்பை குறைக்கும் விதத்தில் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசும் செயல்
ഉദാഹരണം :
அவனுக்கு கிண்டல் செய்யும் பழக்கம் இன்னமும் சலிக்கவே இல்லை
പര്യായപദങ്ങൾ : எக்காளித்தல், எள்ளல், ஏளனம், கிண்டல், நக்கல், பரிகாசம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
परोक्ष रूप से किसी को सुनाने के लिए जोर से कोई व्यंग्यपूर्ण बात कहने की क्रिया।
वह अपने व्यंग्य करने की आदत से बाज नहीं आती।അർത്ഥം : ஒன்றின் அல்லது ஒருவரின் மதிப்பைக் குறைக்கும் விதத்தில் செய்யப்படும் கேலி
ഉദാഹരണം :
தற்காலத்தின் தலைவர்கள் ஒருவர் மற்றொருவரை கிண்டல் பேசுவதிலேயே தன் நேரத்தை செலவழிக்கின்றனர்
പര്യായപദങ്ങൾ : கிண்டல், பரிகாசம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी को चिढ़ाने, दुखी करने, नीचा दिखाने आदि के लिए कही जाने वाली वह बात जो स्पष्ट शब्दों में न होने पर भी अथवा विपरीत रूप की होने पर भी उक्त प्रकार का अभिप्राय या आशय प्रकट करती हो।
नेता जी विपक्षी का व्यंग्य सुनकर क्रोधित हो गए।Witty language used to convey insults or scorn.
He used sarcasm to upset his opponent.