പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கேடான എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கேடான   பெயரடை

അർത്ഥം : நடத்தையைக் குறிக்கும்போது ஒழுக்கம் இல்லாத

ഉദാഹരണം : கெட்ட காரியங்கள் செய்வதை விரும்பாதே

പര്യായപദങ്ങൾ : கெட்ட, கொடிய, கொடுமையான, தீதான, தீய, விபரீதமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दुष्कर्म करनेवाला या जो अच्छा कर्म न करता हो।

दुष्कर्म से डरो,दुष्कर्मी व्यक्ति से नहीं।
अकर्मी, अकृत्यकारी, अपकर्मी, कुकर्मी, खल, दुष्कर्मी, बदकार

Morally bad in principle or practice.

wicked

അർത്ഥം : கேடு விளைவிப்பது.

ഉദാഹരണം : தவறான நேரத்தில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீமையான விளைவைத் தரும்.

പര്യായപദങ്ങൾ : தீங்கான, தீமையான, தீய


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Causing or capable of causing harm.

Too much sun is harmful to the skin.
Harmful effects of smoking.
harmful

അർത്ഥം : சர்வநாசம் செய்பவன்

ഉദാഹരണം : சிலர் அழிவான வேலையையே செய்கிறார்கள்

പര്യായപദങ്ങൾ : அழிவான, ஒழுங்கீனமான, ஒழுங்குகுழைதலான, ஒழுங்குகேடான, கழிமுகமான, சர்வநாசமான, சீர்குலைவான, சீர்கேடான, சீர்தலைதலான, நாசகாரமான, நாசமான, நிரல்படலான, மோசமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सर्वनाश करनेवाला।

कुछ लोग सर्वनाशी काम ही करते हैं।
सत्यानाशी, सर्वनाशी

അർത്ഥം : விரும்பத் தகாத, ஏற்றதாக இல்லாத, தீங்கு விளைவிக்கக்கூடிய தன்மை.

ഉദാഹരണം : பக்ராசரியரின் உடல் மோசமான நிலையில் இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : சீரற்ற, சீர்குலைவான, தீங்கான, தீமையான, நாசமான, மோசமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो सुडौल न हो।

वक्राचार्य का शरीर बेडौल है।
अनगढ़, अनघढ़, अपरूप, अवचनीय, उठंगल, कुगठित, कुडौल, बेडौल, बेढंगा, बेढप, बेढब, बेहंगम, भद्दा

Lacking symmetry or attractive form.

A shapeless hat on his head.
shapeless

അർത്ഥം : கேடு விளைவிக்கக்கூடிய

ഉദാഹരണം : சிலர் சுவைக்காக உடலுக்கு கேடான உணவை உண்கின்றனர்.

പര്യായപദങ്ങൾ : கெட்ட


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो हितकर न हो (आहार)।

कुछ लोग स्वाद के लिए अपथ्य भोजन करते हैं।
अपथ्य, अहितकर, कुपथ्य, स्वास्थ्यनाशक

Detrimental to physical or moral well-being.

Unwholesome food.
Unwholesome habits like smoking.
unwholesome