പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கெட்டுப்போன എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கெட்டுப்போன   பெயரடை

അർത്ഥം : அழுகக்கூடிய

ഉദാഹരണം : அழுகுகிற பொருட்களை வீட்டில் சாப்பிடும் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது

പര്യായപദങ്ങൾ : அழுகக்கூடிய, அழுகுகிற, பதனழிந்த, வீணாகப்போன


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सड़ने वाला।

सड़नशील पदार्थों को घूर में डालकर खाद बनाया जाता है।
सड़नशील

അർത്ഥം : கெட்டுப்போய்க்கொண்டிருப்பது

ഉദാഹരണം : காவலாளி கெட்டுப்போன சூழ்நிலையை கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்துக்கொண்டிருக்கின்றனர்

പര്യായപദങ്ങൾ : கெட்டழிந்த


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो खराब हो रहा हो।

पुलिस बिगड़ती परिस्थिति को काबू में करने की कोशिश कर रही है।
खराब होता, बिगड़ता

അർത്ഥം : வீணாகிப்போன

ഉദാഹരണം : பழங்களிலுள்ள வீணாகிப்போன சாறில் சிலவகையான மது உருவாக்கப்படுகிறது

പര്യായപദങ്ങൾ : பதனழிந்துப்போன, வீணாகிப்போன


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किण्वन किया हुआ।

फलों के किण्वित रस से कई प्रकार की शराब बनती है।
किण्वित

അർത്ഥം : சீர்கேடு அல்லது பழுதான நிலையை அடைதல்

ഉദാഹരണം : அவன் ழழுதடைந்த இயந்திரத்தை சரிசெய்து கொண்டிருந்தான்

പര്യായപദങ്ങൾ : இயல்பற்ற, ஒழுங்கில்லாத, பழுதடைந்த


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसमें किसी प्रकार का विकार हो गया हो।

कारीगर बिगड़ी मशीन को सुधार रहा है।
अपभ्रंश भाषा का स्थान प्राकृत तथा आधुनिक भाषा के बीच में है।
अपभ्रंश, अपभ्रंशित, अबतर, अयातयाम, बिगड़ा, विकारग्रस्त, विकारयुक्त, विकारी, विकृत, विद्रूप

Harmed or injured or spoiled.

I won't buy damaged goods.
The storm left a wake of badly damaged buildings.
damaged

അർത്ഥം : நீண்ட நாட்கள் வரை இருந்த காரணத்தால் துர்நாற்றம் ஏற்படுவது

ഉദാഹരണം : பிச்சைக்காரி ஊசிப்போன உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்

പര്യായപദങ്ങൾ : ஊசிப்போன, துர்நாற்றமெடுக்கும், பதனழிந்துபோன


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो अधिक समय तक पड़ा रहने के कारण दुर्गंधयुक्त और कसैला हो गया हो।

भिखारी भकसा खाना खा रहा है।
बुसा हुआ, भकसा

അർത്ഥം : ஒன்று வீணாகிப்போன

ഉദാഹരണം : இது கெட்டுப்போன சாராயம் ஆகும்

പര്യായപദങ്ങൾ : வீணாப்போன, வீணாய்ப்போன


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसका ऊर्ध्वपातन किया गया हो।

यह ऊर्ध्वपातित शराब है।
ऊर्ध्व-पातित, ऊर्ध्वपातित

Passing or having passed from the solid to the gaseous state (or vice versa) without becoming liquid.

sublimated, sublimed