അർത്ഥം : கலகலவென்ற சத்தத்துடன் சிரிப்பது
ഉദാഹരണം :
குழந்தைகளின் பேச்சைக் கேட்டு அனைவரும் கலகலவென சிரித்தனர்
പര്യായപദങ്ങൾ : கலகலப்பாகசிரி, கலகலவென சிரி, குலுங்கிகுலுங்கிசிரி, கெக்கலி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மகிழ்ச்சியான தருணத்தில் பேசமுயல்வது
ഉദാഹരണം :
குழந்தை அம்மாவின் மடியில் ஆரவாரம் செய்தது
പര്യായപദങ്ങൾ : ஆரவாரம்செய், கலிசெய், கெக்கலி, பேரொலிசெய், மிக்கொலிசெய்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மழலைச்சொல் மூலமாக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது
ഉദാഹരണം :
குழந்தை அம்மாவின் மடியில் கெக்கரித்தது
പര്യായപദങ്ങൾ : ஆனந்தமாக ஒலி, இன்பமாக ஒலி, கெக்கலி, கெக்களிமகிழ்ச்சியாக ஒலி, கொக்கரி, சந்தோமாக ஒலி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
आनंदसूचक अस्पष्ट शब्द करना।
बच्चा माँ की गोद में किलकारी मार रहा था।