പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கூப்பிடுதல் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கூப்பிடுதல்   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒருவரை அழைப்பது அல்லது கூப்பிடுவதற்காக பயன்படுத்தும் சொல்

ഉദാഹരണം : காந்திஜியை பாபு என்ற பெயரிலும் அழைத்தனர்

പര്യായപദങ്ങൾ : அழைத்தல், விளித்தல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी को पुकारने या बुलाने के लिए प्रयुक्त शब्द।

गाँधीजी का संबोधन बापू नाम से भी होता था।
संबोधन, सम्बोधन

അർത്ഥം : ஒருவரைக் கூப்பிடுவது அல்லது அழைக்கும் வேலை

ഉദാഹരണം : நான் அழைப்பு விடுத்த பிறகு அவன் தன் அறையிலிருந்து வெளியே வந்தான்

പര്യായപദങ്ങൾ : அழைப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी को बुलाने या पुकारने का काम।

मेरे आवादन के बाद वह कमरे से बाहर आया।
आवादन, पुकारना, बुलाना

അർത്ഥം : ஏதாவது ஒரு நிகழ்வில் பங்கெடுப்பதற்காக ஒருவரை அழைக்கும் செயல்

ഉദാഹരണം : சீலாஜியின் அழைப்பினால் நான் இந்த நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டேன்

പര്യായപദങ്ങൾ : அழைப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी कार्य में सम्मिलित होने के लिए किसी को आदरपूर्वक कहने या बुलाने की क्रिया।

शीलाजी के अभिमंत्रण पर ही मैंने इस कार्य में भाग लिया।
अभिमंत्रण, अभिमन्त्रण, आकारण, आवादन, आवाहन, आहवान, आहुति, आह्वान, केतन, तलब, निमंत्रण, निमन्त्रण, पुकार, बुलावा, बुलाहट, बुलौवा

A request (spoken or written) to participate or be present or take part in something.

An invitation to lunch.
She threw the invitation away.
invitation