അർത്ഥം : ஒன்றாக கூடியிருக்கும் பொருள்களின் குவியல்
ഉദാഹരണം :
இட்லிக்கு சாம்பாரின் சேர்க்கை மிகவும் சுவையை அளிக்கும்.
പര്യായപദങ്ങൾ : சேர்க்கை, சேர்ப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A collection of things that have been combined. An assemblage of separate parts or qualities.
combinationഅർത്ഥം : கத்தரிக்காய், உருளைக்கிழங்கை சுட்டு மசித்து உண்ணும் பொருள்
ഉദാഹരണം :
இட்லியுடன் கூட்டு நன்றாக இருக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : துடைப்பத்தால் சுத்தம் செய்வது
ഉദാഹരണം :
அவள் தன்னுடைய வீட்டைப் பெருக்கிக் கொண்டிருக்கிறாள்
പര്യായപദങ്ങൾ : பெருக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அளவில் அதிகமாக இருப்பது
ഉദാഹരണം :
அவன் உணவின் அளவை அதிகரித்தான்
പര്യായപദങ്ങൾ : அதிகப்படுத்து, அதிகரி, உயர்த்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : எண்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து மொத்தமாக்குதல்.
ഉദാഹരണം :
மாணவர்கள் எண்களை மிகவும் எளிதாக கூட்டினார்கள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : எத்தனை இருக்கின்றன என்று கணக்கிடுதல்.
ഉദാഹരണം :
அவன் சபாவிற்கு வருகைதந்த அனைத்து மக்களையும் எண்ணினான்
പര്യായപദങ്ങൾ : எண்ணு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी वस्तु आदि की गिनती करना।
उसने सभा में उपस्थित सभी लोगों को गिना।അർത്ഥം : கூட்டு
ഉദാഹരണം :
இது ஒரு கூட்டு நடவடிக்கை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
प्रायः सभी व्यक्तियों, अवसरों, अवस्थाओं आदि में पाया जाने वाला या उनसे संबंध रखने वाला।
साक्षरता पर विचार-विमर्श हेतु एक सामूहिक सभा का आयोजन किया गया।