അർത്ഥം : தற்காலிகமாகத் தங்குவதற்கு கழிகளை நட்டு அவற்றின் மேல் தண்ண்ரீ புகாத கனத்த கித்தான் துணியை விரித்து இழுத்துக்கட்டி அமைக்கும் கூம்பு வடிவ அமைப்பு.
ഉദാഹരണം :
கூடாரத்திற்குள்ளே பாம்பு நுழைந்து விட்டது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Temporary lodgings in the country for travelers or vacationers.
Level ground is best for parking and camp areas.അർത്ഥം : தங்கவைக்கப்படுகிற இடம்
ഉദാഹരണം :
கூடாரம் சுத்தமாக இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : இருப்பிடம், தங்குமிடம், வசிப்பிடம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह स्थान जहाँ शिविर लगाए जाते हैं।
शिविर-स्थल की सफाई हो रही है।A site where people on holiday can pitch a tent.
bivouac, campground, camping area, camping ground, camping site, campsite, encampmentഅർത്ഥം : தற்காலிகமாகத் தங்குவதற்கு கழிகளை நட்டு அவற்றின் மேல் தண்ணீர் புகாத கனத்த கித்தான் துணியை விரித்து இழுத்துக் கட்டி அமைக்கும் அமைப்பு.
ഉദാഹരണം :
கண் சிகிச்சை முகாமிற்காக மருத்துவர்கள் பத்து நாட்கள் வரை கூடாரம் அமைத்துதிருக்கிறார்கள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A site where people on holiday can pitch a tent.
bivouac, campground, camping area, camping ground, camping site, campsite, encampment