പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള குழாய் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

குழாய்   பெயர்ச்சொல்

അർത്ഥം : நான்கு சக்கரங்களால் இணைந்துள்ள இரப்பரின் உள்வடிவம்

ഉദാഹരണം : இந்த ஸ்கூட்டரின் இரண்டு டயர்களும் டியூபும் புதியது

പര്യായപദങ്ങൾ : டியூப்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

टायर के अंदर रहनेवाली रबड़ की बनी वह गोलाकार वस्तु जिसमें हवा भरी जाती है।

इस स्कूटर के दोनों टायर और ट्यूब नए हैं।
टीव, ट्यूब

Conduit consisting of a long hollow object (usually cylindrical) used to hold and conduct objects or liquids or gases.

tube, tubing

അർത്ഥം : குழாய் வடிவமுள்ள_பொருள்:மாடுகளுக்கு_மூங்கில்_குழாய்_வழியாக_மருந்து_செலுத்தப்பட்டது.

ഉദാഹരണം :

അർത്ഥം : நடுவில் துளை உடையதும் உருண்டை வடிவில் உள்ளதும் நீர் வருவதற்கான அல்லது எடுப்பதறகான கருவி.

ഉദാഹരണം : இதுவரை குழாயில் தண்ணீர் வரவில்லை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धातु की वह नली जिससे शहरों में घर-घर नहाने-धोने, पीने आदि का पानी पहुँचता है।

अभी तक नल में पानी नहीं आया है।
जलवाहिनी, नल

A long tube made of metal or plastic that is used to carry water or oil or gas etc..

pipage, pipe, piping

അർത്ഥം : சிலவற்றை வைப்பதற்காக காகிதம், உலோகத்திலான வட்டவடிவ பாத்திரம் அல்லது பெட்டி

ഉദാഹരണം : வியாபாரி குழாயில் கொள்ளு கொடுத்தார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कुछ रखने के लिए काग़ज़, धातु आदि का बना हुआ बेलनाकार पात्र या डिब्बा।

दुकानदार ने चोंगे में चने दिए।
चोंगा, पुंगा

Conduit consisting of a long hollow object (usually cylindrical) used to hold and conduct objects or liquids or gases.

tube, tubing

അർത്ഥം : மைதானம், வயல்கள் முதலியவற்றில் எதுவரை நீர் இருக்கிறதோ அதன் ஆழம் வரை சென்று மற்றொரு முனையால் பூமியின் உள்ளே இருந்து நீரை வெளியேற்றக்கூடிய ஒரு குழாய்

ഉദാഹരണം : மழைக்குறைவின் காரணமாக இடத்துக்கிடம் நீரிறைப்பதற்காக குழாய் கொண்டு சென்றனர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मैदानों,खेतों आदि में भूमि के भीतर से पानी निकालने का वह नल जिसका एक सिरा भूमि में उस गहराई तक पहुँचा रहता है,जहाँ जल होता है और दूसरा सिरा बाहर पानी खिंचकर फेंकता है।

वर्षा की कमी होने के कारण जगह-जगह सिंचाई के लिए नलकूप लगाए जा रहे हैं।
ट्यूबवेल, ट्यूबवैल, नलकूप

A well made by driving a tube into the earth to a stratum that bears water.

driven well, tube well

അർത്ഥം : குழாய்

ഉദാഹരണം : நம் உடலில் பல வகையான குழாய்கள் உள்ளன.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

स्रावों या उत्सर्जन के लिए वह नलिकाकार संरचना जिसमें कोई तरल होता है।

हमारे शरीर में कई तरह की वाहिकाएँ पायी जाती हैं।
ट्यूब, नलिका, नली, नाल, वाहिका, वाहिनी, वाहिनी नलिका

A bodily passage or tube lined with epithelial cells and conveying a secretion or other substance.

The tear duct was obstructed.
The alimentary canal.
Poison is released through a channel in the snake's fangs.
canal, channel, duct, epithelial duct