അർത്ഥം : வெப்பமே இல்லாத நிலை.
ഉദാഹരണം :
நேற்று மாலையில் குளிர்ந்த காற்று வீசியது
പര്യായപദങ്ങൾ : குளிர்ச்சியான
അർത്ഥം : வெப்பம் குறைந்த இதமான நிலை.
ഉദാഹരണം :
பதிக் நதியில் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டிருந்தோம்
പര്യായപദങ്ങൾ : குளிர்ச்சியான, குளிர்மையான, குளுமையான, சீதமான, சீதளமான, ஜிலுஜிலுப்பான, தட்பமான, தணப்பான, தணுப்பான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : குளிர்ந்த
ഉദാഹരണം :
அவன் தேனீருக்கு பதில் குளிர்ந்த மோரைக் குடித்தான்.