പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള குறி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

குறி   பெயர்ச்சொல்

അർത്ഥം : இலக்கில் அடையாளத்திற்காக வைக்கப்படும் கரும்புள்ளி

ഉദാഹരണം : அவன் எய்த அம்பு முதல் முறையே இலக்கை அடைந்துவிட்டது.

പര്യായപദങ്ങൾ : இலக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह काला दाग या चिह्न जिस पर अभ्यास के लिए निशाना लगाया जाता है।

उसने पहले ही निशाने में चाँद को भेद दिया।
चाँद

A reference point to shoot at.

His arrow hit the mark.
mark, target

അർത്ഥം : பழங்களில் அழுகி இருக்கும் அல்லது அழுந்தி இருக்கும் அடையாளம்

ഉദാഹരണം : இந்த அடையாளம் இட்ட பழங்கள் எனக்கு வேண்டாம்

പര്യായപദങ്ങൾ : அடையாளம், இலாஞ்சனை, சுவடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

फलों आदि पर पड़ा हुआ सड़ने या दबने का चिह्न।

मुझे ये दाग़ लगे फल नहीं चाहिए।
दाग, दाग़

An indication of damage.

mark, scar, scrape, scratch

അർത്ഥം : ஏதாவது ஒரு பொருளை லட்சியமாகக் கொண்டு அதன்மேல் அம்பு எய்தும் செயல்

ഉദാഹരണം : வேட்டைக்காரனின் குறி தப்பிவிட்டது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु, आदि को लक्ष्य बनाकर उस पर वार करने की क्रिया।

शिकारी का निशाना चूक गया।
निशाना

The action of directing something at an object.

He took aim and fired.
aim

അർത്ഥം : உடம்பில் இருக்கும் நல்ல அல்லது கெட்டதாக கருதப்படும் குறி

ഉദാഹരണം : கன்னத்தில் அவனுக்கு ஒரு குறி உள்ளது.

പര്യായപദങ്ങൾ : அடையாளம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शरीर पर का कोई शुभ या अशुभ चिह्न।

नवजात शिशु के शरीर पर के कई लक्षण अति उत्तम हैं।
जटु, लक्षण

A blemish on the skin that is formed before birth.

birthmark, nevus

അർത്ഥം : ஒன்றைக் காட்டுவதற்கு உதவும் குறி அல்லது குறிப்பு.

ഉദാഹരണം : அவன் தனித்தனி சின்னத்தில் அடையாளம் போட்டுக் கொண்டிருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : அச்சு, அடையாளம், அறிகுறி, இலச்சினை, கூறு, கோள், தன்மை, லச்சினை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह विशिष्ट वस्तु जिसका प्रयोग कुछ वस्तुओं को चिह्नांकित करने या उनमें अंतर स्पष्ट करने के लिए किया जाता है।

उसने मार्कर से प्रत्येक वस्तु पर अलग-अलग निशान बनाया।
अंकित्र, चिन्हित्र, चिह्नित्र, मार्कर

A writing implement for making a mark.

marker

അർത്ഥം : குறி

ഉദാഹരണം : அவனுடைய குறி மற்றவர்களிடம் உள்ள பொருள் பற்றியது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह जिस पर आक्षेप किया जाय।

आपका लक्ष्य किधर है?
लक्ष्य