പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള குரங்கு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

குரங்கு   பெயர்ச்சொல்

അർത്ഥം : இதன் முகம் கருப்பாகவும் வால் மிகவும் நீளமாகவும் இருக்கும் ஒரு வகை பெரிய குரங்கு

ഉദാഹരണം : லங்கூர் நீந்துவதில் திறமையாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : லங்கூர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक प्रकार का बड़ा बंदर जिसका मुँह काला और पूँछ बहुत लंबी होती है।

लंगूर तैरने में निपुण होता है।
असितानन, कृष्णमुख, ढेंढवा, लंगूर, वृक्षशायिक

Slender long-tailed monkey of Asia.

langur

അർത്ഥം : நீண்ட வாலுள்ள விலங்கினம்

ഉദാഹരണം : டாவின்சி கூற்றின்படி மனிதன் குரங்கிலிருந்துதான் தோன்றினான்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

नर बंदर।

मदारी बंदर और बंदरिया को नचा रहा है।
बंदर, बन्दर, बानर, मर्कट, वानर

Any of various long-tailed primates (excluding the prosimians).

monkey

അർത്ഥം : மரங்களில் வாழும் கிளைக்குக் கிளை தாவிச் செல்லும் நீண்ட வால் உடைய ஒரு வகை விலங்கு.

ഉദാഹരണം : இந்தியாவில் பலவகையான குரங்குகள் காணப்படுகின்றன

പര്യായപദങ്ങൾ : கடுவன், கவி, மந்தி, வானரம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वृक्षों पर रहने वाला एक चंचल स्तनपायी चौपाया।

भारत में बंदरों की कई जातियाँ पाई जाती हैं।
कपि, कीश, तरुमृग, दिव्य चक्षु, दिव्य-चक्षु, दिव्यचक्षु, पारावत, बंदर, बन्दर, बानर, मर्कट, मर्कटक, माठू, लांगुली, वानर, विटपीमृग, शाखामृग, शाला-वृक, शालावृक, हरि

Any of various long-tailed primates (excluding the prosimians).

monkey