അർത്ഥം : ஒருவருடைய நடத்தை செயல் முதலியவற்றைக் குறித்து மனதில் சற்று உறைக்கும்படியான சிரிப்பான பேச்சு.
ഉദാഹരണം :
அவன் ஒவ்வொரு பேச்சிற்கும் கேலிப்பேச்சு பேசுகிறான்
പര്യായപദങ്ങൾ : கிண்டல்பேச்சு, கேலிப்பேச்சு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :