അർത്ഥം : ஒரு விருப்பமான விஷயத்தினால் ஒருவருடைய மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்துதல்
ഉദാഹരണം :
சகோதரன் வெளிநாடு சென்று திரும்பும் செய்தி கேட்டு அண்ணி மகிழ்ந்தாள்
പര്യായപദങ്ങൾ : ஆனந்தப்படு, உவகையடை, உவப்படை, களிப்படை, சந்தோஷப்படு, மகிழ், மகிழ்ச்சியடை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी के मन में किसी बात की इच्छा या उत्कंठा उत्पन्न करना।
भैया के विदेश से लौटने की ख़बर सुनकर भाभी का मन गुदगुदाया।