പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള குதிரைவண்டி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

குதிரைவண்டி   பெயர்ச்சொல்

അർത്ഥം : இரண்டு சக்கரமுள்ள ஒரு வகை குதிரை வண்டி

ഉദാഹരണം : இந்த குதிரைவண்டியில் சவாரி செய்து நகரத்தை சுற்றினோம்

പര്യായപദങ്ങൾ : அசுவ வண்டி, அயம் வண்டி, அரி வண்டி, இவுளி வண்டி, உத்தரி வண்டி, கலிங்க வண்டி, பரி வண்டி, பரிமா வண்டி, புரவி வண்டி, புருகம் வண்டி, மராலம் வண்டி, மறி வண்டி, வயமா வண்டி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दो पहियों की एक प्रकार की घोड़ा-गाड़ी।

हम ताँगे पर सवार होकर शहर घूमने निकले।
टाँगा, टांगा, ताँगा, तांगा

അർത്ഥം : குதிரையால் இழுக்கப்படும், பயணம் செய்வதற்கான வண்டி.

ഉദാഹരണം : கடற்கரையோரமாக நாங்கள் குதிரை வண்டியில் சென்றோம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

घोड़े से चलनेवाली गाड़ी।

समुद्र तट पर हमने घोड़ा-गाड़ी की सवारी की।
अश्व यान, अश्व-यान, अश्व-रथ, अश्वयान, अश्वरथ, घोड़ा गाड़ी, घोड़ा-गाड़ी, घोड़ागाड़ी