അർത്ഥം : தாழ்ந்த கோட்டின் கீழிருக்கும் மேலும் தாழ்ந்த செயலை செய்யக்கூடிய ஒரு தேவகுழந்தை
ഉദാഹരണം :
சில மக்கள் பிசாசுகளுக்கு பூசை செய்கின்றனர்
പര്യായപദങ്ങൾ : காட்டாக்கினி, குணகு, குணபம், குணபாசி, குறைக்கொள்ளி, சைத்தான், நரகதேவதை, பிசாசு, புலைசு, பைசாசு, மலினமுகன், மலினி, முகாக்கினி, வியந்தரம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :