പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള குடுவை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

குடுவை   பெயர்ச்சொல்

അർത്ഥം : துறவிகள் நீர் குடிப்பதற்காக தன்னருகில் வைத்திருக்கும் சுரைக்குடுக்கை வடிவிலான ஒரு பாத்திரம்

ഉദാഹരണം : மகாத்மாஜி சேவகனிடம் அருவியிலிருந்து கமண்டலத்தில் குளிர்ந்த நீர் நிரப்பிக் கொண்டு வரச்சொன்னார்

പര്യായപദങ്ങൾ : கமண்டலம், கரண்டம், கரண்டை, காண்டகம், குடிகை, குடுக்கை, குண்டிகை, கெண்டிகை, நீர்பெய்கலன்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कद्दू को खोखला करके बनाया हुआ वह पात्र जो साधु जल पीने के लिए अपने पास रखते हैं।

महात्मा जी का सेवक पास के सरोवर से तूँबे में ठंडा जल भर लाया।
अलाबू, तुंबा, तुंबी, तुतुम्बा, तुमड़ी, तुम्बा, तुम्बी, तूँबड़ा, तूँबा, तूँबी, तूंबड़ा, तूंबा, तूंबी, तूमड़ी, तूमरी

An object used as a container (especially for liquids).

vessel

അർത്ഥം : சிறிய லோட்டா

ഉദാഹരണം : அவன் லோட்டாவில் நிரப்பிய பாலை ஒரே மடக்கில் குடித்துவிட்டான்

പര്യായപദങ്ങൾ : லோட்டா


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

छोटा लोटा।

वह लुटिया में भरे दूध को एक ही बार में पी गया।
लुटिया

അർത്ഥം : கண்ணாடியிலான ஒரு வகை பாத்திரம்

ഉദാഹരണം : பாட்டிலில் சாராயம் மற்றும் நறுமணப்பொருட்கள் முதலியை வைக்கப்பட்டுள்ளது

പര്യായപദങ്ങൾ : குப்பி, பாட்டில், லொட்டி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शीशे का एक प्रकार का पात्र।

कंटर में मदिरा और सुगंधित द्रव्य आदि रखे जाते हैं।
कंटर

അർത്ഥം : மண்ணிலான ஒரு சிறிய வட்டமான பாத்திரம்

ഉദാഹരണം : சித்தப்பா குடுவையில் டீ குடித்துக் கொண்டிருக்கிறார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मिट्टी का छोटा गोल पात्र।

चाचाजी कुल्हड़ में चाय पी रहे हैं।
कुंजा, कुज्जा, कुञ्जा, कुल्हड़, कूजा, चुक्कड़, डबला, पुरबा, पुरवा, भरुका, मटकना

അർത്ഥം : தண்ணீர் வைக்கும் உலோகத்திலான ஒரு வட்டமான பாத்திரம்

ഉദാഹരണം : தாத்தா செம்பிலான லோட்டாவினால் சூரியதேவனுக்கு பூசைகள் செய்துக்கொண்டிருந்தார்

പര്യായപദങ്ങൾ : லோட்டா


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पानी रखने का धातु का एक गोल बरतन।

दादाजी ताँबे के लोटे से सूर्यदेव को अर्घ्य दे रहे हैं।
लोटा

A globular water bottle used in Asia.

lota