അർത്ഥം : ஸ்டம்பின் மேலே வைக்கப்படும் கிரிக்கெட் விளையாட்டில் மரத்திலான ஒரு சிறிய துண்டு
ഉദാഹരണം :
பந்து பட்டவுடனே கில்லி விழுந்தது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Sports equipment used in playing cricket.
cricket equipmentഅർത്ഥം : ஒன்றின் நுனி கூர்மையாக இருக்கும் மற்றும் நடுப்பகுதி மொத்தமாகவும் இருக்கும் மரத்துண்டிலான ஒரு விளையாட்டு சாதனம்
ഉദാഹരണം :
இது இவ்வளவு தூரம் சென்று விழுகிறது என்றால் பையன்கள் குச்சியிலான கில்லியை அவ்வளவு வேகமாக அடிக்கின்றனர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :