അർത്ഥം : வருத்தும் துன்பம்.
ഉദാഹരണം :
உங்களை காணமுடியாமல் நான் வேதனையில் தவிக்கிறேன்
പര്യായപദങ്ങൾ : அவதி, அவலம், அவஸ்தை, ஆதங்கம், இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், கலக்கம், கவலை, சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், மனகஷ்டம், மனக்கவலை, மனசங்கடம், மனவேதனை, வருத்தம், வேதனை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :