അർത്ഥം : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அலல்து தண்டனை கிடைக்கும் என்ற உணர்வு இல்லாத நிலை.
ഉദാഹരണം :
போரஸ் பயமில்லாமல் சிக்கந்தற்கு பதில் கொடுத்தார்
പര്യായപദങ്ങൾ : அச்சமின்மை, திகிலின்மை, நடுக்கமின்மை, நெஞ்சுத்திடுக்கின்மை, பயமின்மை, பீதியின்மை, மனநடுக்கமின்மை, மருட்சியின்மை, மிரட்சியின்மை, வெருட்சியின்மை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :