പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கிரகநிலை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கிரகநிலை   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒருவருடைய ஜாதகத்தில் தான் இருக்கும் வீட்டைப் பொருத்து நன்மைகளுக்கு அல்லது தீயபலன்களுக்கு காரணமாக கருதப்படும் கோள்

ഉദാഹരണം : உங்களுக்கு இந்த சமயம் கிரகநிலை நன்றாக இருக்கிறது என்று பண்டிதர் ஜாதகத்தைப் பார்த்து கூறினார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

फलित ज्योतिष के अनुसार वह अवस्था जब एक राशि के एक ही अंश पर एकाधिक ग्रह एकत्र हो जाते हैं।

पंडितजी ने कुंडली देखकर बताया कि आप इस समय ग्रहयोग की दशा से गुजर रहे हैं।
ग्रहयुति, ग्रहयोग

(astronomy) apparent meeting or passing of two or more celestial bodies in the same degree of the zodiac.

alignment, conjunction

അർത്ഥം : மனிதனின் வாழ்க்கையில் தனித்தனி கிரகங்களின் குறிப்பிட்ட நற்காலம் ஏற்படும் நிலை

ഉദാഹരണം : இப்பொழுது என்னுடைய கிரகநிலைமை மிக நன்றாக சென்றுகொண்டிருக்கிறது

പര്യായപദങ്ങൾ : கிரகக்காலம், கோள்காலம், கோள்நிலை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मनुष्य के जीवन में अलग-अलग ग्रहों के निश्चित भोगकाल।

अभी मेरी ग्रह दशा बहुत अच्छी चल रही है।
ग्रह दशा, ग्रहदशा, ग्रहभोग काल, दशा