അർത്ഥം : சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத பெரும்பாலும் உணவுப் பொருள்களை வைப்பதற்குப் பயன்படும் சிறிய வட்ட வடிவப் பாத்திரம்.
ഉദാഹരണം :
இராம் கிண்ணத்தில் சிற்றுண்டி சாப்பிடுகிறான்
പര്യായപദങ്ങൾ : கோப்பை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சற்றுகுழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய பிடி இல்லாத சிறிய வட்ட வடிவப்பாத்திரம்.
ഉദാഹരണം :
நடனநிகழ்ச்சியின் போது வரவேற்பிற்கு கிண்ணத்தில் சந்தனம் வைத்திருந்தினர்
പര്യായപദങ്ങൾ : சிறுகுவளை, சிறுகோப்பை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :