അർത്ഥം : கிடைப்பது அல்லது கிடைத்திருப்பது
ഉദാഹരണം :
எனக்கு அதிகமான சொத்து கிடைத்தது அவனுக்கு எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை
അർത്ഥം : ஏதாவதொரு விஷயத்தின் குறிப்பு கிடைப்பது
ഉദാഹരണം :
எனக்கு இன்று சில விஷயங்களின் குறிப்பு கிடைத்தது
പര്യായപദങ്ങൾ : கிட்டு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அனுகூலமாக
ഉദാഹരണം :
எனக்கு அந்தப் பெண் கிடைத்துவிட்டாள்.
പര്യായപദങ്ങൾ : அடை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Have smooth relations.
My boss and I get along very well.അർത്ഥം : ஏதாவது ஒரு போட்டி,தேர்வு முதலியவற்றில் ஏற்படும் மதிப்பு,இடத்தை பெறுவது
ഉദാഹരണം :
இந்த விளையாட்டில் எனக்கு முதலாவது இடம் கிடைத்தது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी प्रतियोगिता, परीक्षा आदि में कोई मूल्यांकन, स्थान आदि प्राप्त होना।
इस खेल में मुझे पहला स्थान मिला।