പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള காவல் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

காவல்   பெயர்ச்சொல்

അർത്ഥം : தாக்குதல், ஆபத்து, அழிவு முதலியவை ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு.

ഉദാഹരണം : காவல் காக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पहरेदार का काम।

पहरेदारी के समय सतर्क रहना चाहिए।
चौकीदारी, पहरेदारी

The duty of serving as a sentry.

He was on guard that night.
guard, guard duty, sentry duty, sentry go

അർത്ഥം : ஏதாவது ஒரு செல்வத்தை பாதுகாப்பாக வைப்பதற்காக அல்லது ஏதாவது ஒரு நபரை ஓடாமல் தடுப்பதற்காக தன்னுடைய அதிகாரம் அல்லது பாதுகாப்பில் வைக்கும் செயல்

ഉദാഹരണം : பரத் சாகை மூன்று மாதங்கள் வரை போலீஸ் பாதுகாப்பில் வைத்தது

പര്യായപദങ്ങൾ : பாதுகாப்பு, பாதுகாவல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी संपत्ति को रक्षित रखने के लिए अथवा किसी व्यक्ति को भागने आदि से रोकने के लिए अपने अधिकार या रक्षा में लेकर रखने की क्रिया या भाव।

भरत शाह को तीन महीने तक पुलिस अभिरक्षा में रखा गया था।
अभिरक्षण, अभिरक्षा, अमीनी

അർത്ഥം : அழிவு, தாக்குதல், ஆபத்து முதலியவை ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு.

ഉദാഹരണം : விவசாயி வயலை காவல் காக்கிறார்

പര്യായപദങ്ങൾ : பாதுகாப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रक्षा करने की क्रिया या भाव।

किसान खेतों की रखवाली कर रहा है।
अवधान, देख-रेख, देखरेख, रखवाई, रखवारी, रखवाली, संरक्षण, हिफ़ाज़त, हिफाजत

The activity of protecting someone or something.

The witnesses demanded police protection.
protection

അർത്ഥം : மற்றவர்களுடைய பாதுகாப்பில் இருத்தல்

ഉദാഹരണം : ராமு தன் கடைக்கு பாதுகாப்பு வேண்டி ஒரு ஆளை நியமித்திருந்தான்.

പര്യായപദങ്ങൾ : பாதுகாப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

आर्थिक नुकसान से बचाव या अपने व्यापार आदि की रक्षा।

बीमा विपत्ति के समय संरक्षण देता है।
संरक्षण

காவல்   பெயரடை

അർത്ഥം : காவல் பிரிவோடு தொடர்புடைய

ഉദാഹരണം : தற்பாதுகாப்பு பிரிவு நகரில் காவல் பலத்தை அதிகரிக்க கேட்கப்படுகிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

आरक्षी या पुलिस विभाग से संबंध रखने वाला या पुलिस का।

नगरनिगम ने नगर के आरक्षिक बल को बढ़ाने की माँग की है।
आरक्षिक