പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള காலை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

காலை   பெயர்ச்சொல்

അർത്ഥം : விடியற்காலைக்கும் மதியத்திற்கும் இடைப்பட்ட நேரம்

ഉദാഹരണം : நான் தினமும் காலை உடற்பயிற்சி செய்வேன்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सबेरे से दोपहर तक का समय या दिन का पहला आधा भाग।

बालवाड़ी विद्यालय में अध्यापन कार्य पूर्वाह्न में ही सम्पन्न हो जाता है।
पूर्वाह्न

The time period between dawn and noon.

I spent the morning running errands.
forenoon, morn, morning, morning time

അർത്ഥം : பகல்பொழுது

ഉദാഹരണം : காலையிலேயே விவசாயிகள் வயலுக்கு செல்கின்றார்கள்

പര്യായപദങ്ങൾ : காலைநேரம், காலைபொழுது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

The first light of day.

We got up before dawn.
They talked until morning.
aurora, break of day, break of the day, cockcrow, dawn, dawning, daybreak, dayspring, first light, morning, sunrise, sunup

അർത്ഥം : சூரியன் உதிப்பதிலிருந்து தொடங்கி உச்சிக்கு வருவது வரை உள்ள நேரம்

ഉദാഹരണം : எனக்கு காலையில் மிகவும் அதிகமான வேலைகள் செய்ய வேண்டியிருந்தது

പര്യായപദങ്ങൾ : காலைப்பொழுது, காலைவேலை, விடியற்பொழுது, விடியல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सूर्य निकलने से कुछ पहले से सूर्य निकलने के कुछ बाद तक का समय या चार-पाँच बजे से लेकर नौ-दस बजे तक का समय।

मुझे सुबह में बहुत सारे काम करने होते हैं।
सुबह

The time period between dawn and noon.

I spent the morning running errands.
forenoon, morn, morning, morning time

അർത്ഥം : பொழுது விடியும்போது தோன்றும் வெளிச்சம்

ഉദാഹരണം : அவன் காலை வேளையில் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

പര്യായപദങ്ങൾ : கோழி கூவல், சூரிய உதயம், பொழுதுபுலர்தல், விடியற்காலை, விடியல், வைகறை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

प्रातःकाल के सूर्य के प्रकाश की रेखा या मध्यम ज्योति।

दादाजी रोज़ पौ फटने से पहले ही घूमकर आ जाते हैं।
उषा, पौ, फलक

The first light of day.

We got up before dawn.
They talked until morning.
aurora, break of day, break of the day, cockcrow, dawn, dawning, daybreak, dayspring, first light, morning, sunrise, sunup