പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള காலிசெய் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

காலிசெய்   வினைச்சொல்

അർത്ഥം : ஏதாவது ஒரு பாத்திரத்திலுள்ள பொருளை வெளியேற்றி அதை ஒன்றுமில்லாமல் செய்வது

ഉദാഹരണം : அம்மா சர்க்கரை டப்பாவை காலிசெய்து கொண்டிருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : தீர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी पात्र आदि में से कोई वस्तु आदि निकालकर उसे खाली करना।

माँ चीनी के डिब्बे को खाली कर रही है।
खलाना, खलियाना, खाली करना

Make void or empty of contents.

Empty the box.
The alarm emptied the building.
empty

അർത്ഥം : சில இடங்கள், பாத்திரம் முதலியவற்றை ஒன்றுமில்லாமல் செய்வது

ഉദാഹരണം : சேனைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து காலிசெய்துக்கொண்டிருந்தனர்

പര്യായപദങ്ങൾ : வெளியேறு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कोई जगह, बरतन आदि में न रहने देना, वहाँ से हटाना।

सेना बाढ़ प्रभावित क्षेत्रों को खाली करा रही है।
खलियाना, खाली कराना

അർത്ഥം : ஏதாவது ஒரு இடத்தை விட்டுச் செல்லுதல்

ഉദാഹരണം : நான் மிக வேகமாக இந்த இடத்தை காலிசெய்வேன்

പര്യായപദങ്ങൾ : இடத்தைவிடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी स्थान आदि को छोड़ कर चले जाना।

मैं बहुत जल्दी ही यह स्थान त्यागूँगा।
स्थान खाली करना, स्थान छोड़ना, स्थान त्यागना

അർത്ഥം : உள்ளேயுள்ள பொருட்களை ஆடி அசைத்து வெளியேற்றுவது

ഉദാഹരണം : குழந்தைகள் சாக்லெட் டப்பாவை காலிசெய்துக் கொண்டிருக்கின்றனர்

പര്യായപദങ്ങൾ : தீர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अंदर की चीज हिला-डुलाकर बाहर निकालना।

बच्चा चॉकलेट का डिब्बा खँगाल रहा है।
खँगारना, खँगालना, खँघारना, खंगारना, खंगालना, खंघारना