പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള காயமில்லாத എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

காயமில்லாத   பெயரடை

അർത്ഥം : அடி அல்லது காயம் ஏற்படாமல்

ഉദാഹരണം : விளையாட்டில் அடிபடாத வகையில் ஆடுவது மிகவும் சிரமம்.

പര്യായപദങ്ങൾ : அடிபடாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बिना चोट या धक्का लगा हुआ।

दंगे में एक अप्रतिघात जवान जरूरतमंदों की सहायता कर रहा था।
अप्रतिघात, बेठोकर

Not injured physically or mentally.

uninjured

അർത്ഥം : மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவமில்லாத தன்மை.

ഉദാഹരണം : பூதம் உடல் இல்லாத உயிராக அழைகின்றது

പര്യായപദങ്ങൾ : உடம்பில்லாத, உடலில்லாத, உருவமில்லாத, சரீரமில்லாத, தேகமில்லாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Not having a material body.

Bodiless ghosts.
bodiless, discorporate, disembodied, unbodied, unembodied

അർത്ഥം : ஒருவருக்கு காயமில்லாதது

ഉദാഹരണം : காயமில்லாத நபருக்கு காயத்தின் வலியை உணராமல் கூட எப்படி இருக்க முடிகிறது

പര്യായപദങ്ങൾ : காயமற்ற, புண்ணற்ற, புண்ணில்லாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसे घाव या व्रण न हो।

अव्रण व्यक्ति को व्रण की पीड़ा का अहसास भी कैसे हो सकता है।
अव्रण, क्षतरहित

Not wounded.

unwounded

അർത്ഥം : கீழே விழுதல், வெட்டுப்படுதல், துப்பாக்கிக் குண்டு பாய்தல் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பு இல்லாமல் இருத்தல்.

ഉദാഹരണം : காயமில்லாத எல்லோரும் கார் விபத்திலிருந்து தப்பினார்கள்

പര്യായപദങ്ങൾ : காயமற்ற


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसे क्षति न पहुँची हो या जो हत न हुआ हो।

अनाहत लोगों ने कार दुर्घटना में आहत लोगों की मदद की।
अक्षत, अक्षित, अनाहत, अनुपहत, क्षतिहीन

Not wounded.

unwounded