പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള காப்பு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

காப்பு   பெயர்ச்சொல்

അർത്ഥം : தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு பெண்கள் கணுக் காலில் அணியும் நகை.

ഉദാഹരണം : அவள் கொலுசு அணிய விரும்புகிறாள்

പര്യായപദങ്ങൾ : கழல், கொலுசு, சதங்கை, சலங்கை, தண்டை, பாதணி, பாதரசம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक प्रकार का आभूषण जो स्त्रियाँ पैरों में पहनती हैं।

वह पायल पहनना पसंद करती है।
अंदु, अन्दु, जेहर, पाज़ेब, पाजेब, पायजेब, पायल, पैंजना

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet

അർത്ഥം : கையில் அணியக்கூடிய ஒரு வகை வளையல்

ഉദാഹരണം : மனோகர் சிங் காப்பு அணிந்திருந்தாள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

हाथ में पहनने का एक प्रकार का कड़ा।

मनोहर सिंह चाकट पहने हुए है।
चाकट

അർത്ഥം : முழங்கையில் அணியும் ஆபரணம்

ഉദാഹരണം : ராம் தேயி கையங்கி அணிந்திருக்கிறாள்

പര്യായപദങ്ങൾ : கங்கணம், கடகம், கேயூரம், கையங்கி, கைவங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம், வால்வளை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बाँह में पहनने का गहना।

रामदेई टड़िया पहने हुई है।
टँड़ियाँ, टड़िया, टांड़

അർത്ഥം : ஒரு வகை ஆபரணம்

ഉദാഹരണം : வாகுவளையம் தோள்பட்டையில் அணியக்கூடியது

പര്യായപദങ്ങൾ : கங்கணம், கடகம், கேயுரம், கையணி, தோள்வளை, பரியகம், மகரவாய், வங்கி, வாகுவளையம், வால்வளை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक प्रकार का गहना।

टंड़िया बाँह में पहनते हैं।
टंड़िया

അർത്ഥം : கடினமான வடிவத்தையுடைய ஒரு ஆபரணம்

ഉദാഹരണം : காப்பு கையில் அணியப்படுகிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कड़े के आकार का गहना।

बेढ़ा हाथ में पहना जाता है।
बेढ़ा

അർത്ഥം : கையில் அணியப்படும் ஒரு ஆபரணம்

ഉദാഹരണം : பொற்கொல்லர் எங்களுக்கு விதவிதமான வளையல்களைக் காட்டினார்

പര്യായപദങ്ങൾ : வளையல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

स्त्रियों, मुख्यतः सुहागिन स्त्रियों के हाथ का एक गोलाकार गहना।

चूड़ीहार शीला को चूड़ी पहना रहा है।
चूड़ी

हाथ में पहने जाने वाला आभूषण।

स्वर्णकार ने हमें तरह-तरह के हस्ताभूषण दिखाये।
अवाय, हस्त आभूषण, हस्ताभूषण

Jewelry worn around the wrist for decoration.

bangle, bracelet

അർത്ഥം : கையில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

ഉദാഹരണം : புது மணப்பெண் கையிலுள்ள கைஅங்கி அழகாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : கங்கணம், கடகம், கேயூரம், கைஅங்கி, கையணி, கைவங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம், வால்வளை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

हथेली पर पहनने का एक गहना।

नई दुल्हन की हथेली पर हथनी शोभायमान है।
हथनी

അർത്ഥം : மணிக்கட்டில் அணியும் ஆபரணத்தின் ஒரு வகை

ഉദാഹരണം : ரமேஷின் பாட்டி காப்பு அணிந்திருக்கிறாள்

പര്യായപദങ്ങൾ : அருணம், கங்கணம், கடிகை, கமைப்பு, கிரந்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक प्रकार की पहुँची।

रमेश की दादी चूहादंती पहनी हुई हैं।
चूहादंती