അർത്ഥം : வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பண்டிதர்கள் முதலியோரைத் தனித்தனியாக அலங்கரிக்கக்கூடிய ஒரு வகை ஆடை
ഉദാഹരണം :
நீதிமன்றத்திற்கு வெளியே வந்தவுடன் வக்கீல் கவுனைக் கழற்றிக் தோளில் போட்டுக் கொண்டார்
പര്യായപദങ്ങൾ : கவுன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பெண்களில் முக்கியமாக சிறுமியர் அணியக்கூடிய ஒரு வகை ஆடை
ഉദാഹരണം :
அவன் தன்னுடைய குழந்தைக்காக இரண்டு கவுன் வாங்கினான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :