പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கழுத்து എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கழுத்து   பெயர்ச்சொல்

അർത്ഥം : உடலோடு தலைப் பகுதி இணைகின்ற இடம்

ഉദാഹരണം : இறந்தவரின் கழுத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது

പര്യായപദങ്ങൾ : குரல்வளை, தொண்டை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शरीर में ठुड्डी के नीचे और कंधों के ऊपर का अग्र भाग।

मर्दों के गले में घाँटी दिखाई देती है।
कंठ, कण्ठ, गला

The passage to the stomach and lungs. In the front part of the neck below the chin and above the collarbone.

pharynx, throat

അർത്ഥം : உடலோடு தலைப்பகுதி இணைந்திருக்கும் இடம்.

ഉദാഹരണം : ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து மிகவும் நீளமானது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शरीर का वह भाग जो सिर को धड़ से जोड़ता है।

जिराफ की गर्दन बहुत लम्बी होती है।
कंधर, गरदन, गर्दन, गला, गुलू, ग्रीवा, घेंट, नाड़, नार, शिरोधरा, शिरोधि, हलक, हलक़

അർത്ഥം : பாத்திரங்களில் வாயின் கீழே உள்ள பகுதி

ഉദാഹരണം : ஜக்கின் கழுத்து மிகவும் மெல்லியதாக இருக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बरतनों आदि में मुँह के नीचे का भाग।

सुराही की गरदन बहुत पतली होती है।
गरदन, गर्दन

അർത്ഥം : உணவும் காற்றும் தனித்தனியாக உட்செல்ல இரு திறப்புகளை உடையதும் குரலை வெளிப்படுத்துவதுமான, கழுத்தின் உள் பகுதி

ഉദാഹരണം : கடலை கடையும் போது கிடைத்த விஷம் சிவப்பெருமானின் தொண்டையில் நீல நிறமாக நின்று விட்டது

പര്യായപദങ്ങൾ : சுவாசக்குழாய், தொண்டை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गले की वे नलियाँ जिनसे भोजन पेट में उतरता है और आवाज़ निकलती है।

समुद्र मंथन से निकले विष का पान करने से भगवान शिव का कंठ नीला हो गया।
कंठ, कण्ठ, गला, घाँटी, हलक, हलक़

The passage to the stomach and lungs. In the front part of the neck below the chin and above the collarbone.

pharynx, throat

അർത്ഥം : உடலோடு தலைபகுதி இணைகிற இடம்

ഉദാഹരണം : என்னுடைய கழுத்தில் இறுக்கம் வந்து விட்டது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सिर से धड़ को जोड़नेवाला पीठ की ओर का बाह्य भाग।

मेरी गर्दन में जकड़न आ गई है।
कंधर, गरदन, गर्दन, ग्रीवा

The back side of the neck.

nape, nucha, scruff