അർത്ഥം : நடப்பதற்காக கையில் பிடித்துக் கொண்டு செல்லும் ஒரு நேரான மெல்லிய கொம்பு
ഉദാഹരണം :
வயதானவர்கள் நடக்க உதவியாக கழி வைத்திருப்பார்கள்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A stick carried in the hand for support in walking.
walking stickഅർത്ഥം : கழி, போக்கு
ഉദാഹരണം :
அவன் தன் இளமைக் காலத்தை மிகவும் துன்பத்தில் கழித்தான்
പര്യായപദങ്ങൾ : போக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
निर्वाह करना या व्यतीत करना।
उसने अपना बचपन बहुत गरीबी में बिताया।അർത്ഥം : ஒரு தொகையிலிருந்து மற்றொரு தொகையை குறைத்தல்
ഉദാഹരണം :
கணக்கை தீர்மானிப்பதற்கு பதினைந்திலிருந்து ஏழை கழித்தனர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கழி, பிடி
ഉദാഹരണം :
என் வருமானத்தில் இருபது சதவீதம் வருமானவரிக்காக கழிக்கப்படுகிறது.
പര്യായപദങ്ങൾ : பிடி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கழி, கட
ഉദാഹരണം :
அன்னை தெரசா தன் வாழ்நாள் முழுவதையும் மனித சேவைக்காகவே கழித்தார்
പര്യായപദങ്ങൾ : கட
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :