പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള களைப்பான എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

களைப்பான   பெயரடை

അർത്ഥം : உடல் அல்லது மனம் மேற்கொண்டு செயல்படச் சக்தியற்ற நிலை.

ഉദാഹരണം : அவன் சோர்வானதால் மரநிழலில் ஓய்வெடுக்கிறான்

പര്യായപദങ്ങൾ : அலுப்பான, அலுப்புள்ள, களைப்புள்ள, சோம்பலான, சோர்வான, சோர்வுநிறைந்த, சோர்வுள்ள, தளர்ச்சியான, தளர்ச்சியுள்ள, தளர்வான, தளர்வுள்ள, தொய்வான, தொய்வுள்ள


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Depleted of strength or energy.

Tired mothers with crying babies.
Too tired to eat.
tired

അർത്ഥം : ஒருவருக்கு களைப்பு இருப்பது

ഉദാഹരണം : களைப்பான உடலின் காரணமாக அவன் மிகவும் சோம்பலாக இருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : களைத்துப்போன, சோர்ந்துபோன, சோர்வான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो शिथिल हो गया हो।

शिथिलित शरीर के कारण वह बहुत सुस्त रहता है।
शिथिलित

അർത്ഥം : ஒன்றினால் மனம் சலிப்படைவது

ഉദാഹരണം : அவருடைய சொற்பொழிவால் நான் சோர்வான நிலையை அடைந்தேன்

പര്യായപദങ്ങൾ : சலிப்பான, சோர்வான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिससे मन ऊब जाए या उबाने वाला।

उसका भाषण मेरे लिए उबाऊ था।
उकताऊ, उचाटू, उबाऊ, ऊबाऊ, पकाऊ

So lacking in interest as to cause mental weariness.

A boring evening with uninteresting people.
The deadening effect of some routine tasks.
A dull play.
His competent but dull performance.
A ho-hum speaker who couldn't capture their attention.
What an irksome task the writing of long letters is.
Tedious days on the train.
The tiresome chirping of a cricket.
Other people's dreams are dreadfully wearisome.
boring, deadening, dull, ho-hum, irksome, slow, tedious, tiresome, wearisome

അർത്ഥം : களைப்படையக்கூடிய

ഉദാഹരണം : மருந்து சாப்பிட்ட பின்பு நோயாளிக்கு களைப்பான அறிகுறி காணப்படுகிறது

പര്യായപദങ്ങൾ : அசதியான, அயர்ச்சியான, சோர்வான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

थकाने या सुस्ती लाने वाला।

दवाई खाने के बाद रोगी में अवसादक लक्षण दिखाई दिए।
अवसादक, थकाने वाला