അർത്ഥം : கல்லைப்போல கடினமான இதயம் கொண்ட
ഉദാഹരണം :
ஒரு கல் நெஞ்சமுடைய பெண் தன்னுடைய பால் மணம் மாறாத குழந்தையை பாதையில் விட்டுச் சென்றாள்
പര്യായപദങ്ങൾ : இறுகிய மனம்படைத்த, இறுக்கமான நெஞ்சமுள்ள, கல் நெஞ்சமுள்ள, கல் மனமுள்ள
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :