പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള கலிகொள் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

கலிகொள்   வினைச்சொல்

അർത്ഥം : குணம், சிறப்பு, வெற்றியினால் மலர்ந்துபோவது அல்லது மரியாதை நிரம்பப் பெற்றிருப்பது அல்லது அவ்வாறு நடந்துகொள்வது

ഉദാഹരണം : அவன் ஓடி வெற்றிப்பெறுவதில் என்ன இருக்கிறது என்று இப்படி கர்வம் கொள்கிறான்

പര്യായപദങ്ങൾ : அகந்தைகொள், அகம்பாவங்கொள், இறுமாப்புகொள், கர்வம்கொள், தலைக்கனங்கொள், திமிர்கொள், மமதைகொள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गुण, विशेषता, सफलता आदि पर फूल जाना या अभिमान से भरा हुआ आचरण या व्यवहार करना।

वह दौड़ में जीत क्या गई कि इतराने लगी है।
इतराना, उलटना, घमंड करना, ठसक दिखाना

അർത്ഥം : விரல்களை அசைத்து ஒய்யாரமாக நடப்பது

ഉദാഹരണം : அவன் விழாவில் புதிய ஆடை அணிந்திருந்ததால் கர்வம் கொண்டான்

പര്യായപദങ്ങൾ : அகந்தைக்கொள், அகம்பாவங்கொள், ஆணவங்கொள், இறுமாப்படை, இறுமாப்புக்கொள், கர்வமடை, கர்வம்கொள், செருக்கடை, செருக்குக்கொள், தலைக்கனங்கொள், திமிரடை, திமிர்கொள், மமதைக்கொள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चलते या बातें करते समय कुछ नाज-नखरे से तथा गर्वपूर्वक अपने अंगो को बार-बार हिलाते तथा लचकाते रहना।

वह उत्सव में नये कपड़े पहनकर मटक रही थी।
अँगराना, अँठलाना, अंठलाना, इठलाना, इतराना, चमकना, झमकना, टमकना, मटकना

To walk with a lofty proud gait, often in an attempt to impress others.

He struts around like a rooster in a hen house.
cock, prance, ruffle, sashay, strut, swagger, tittup

അർത്ഥം : பகட்டை அல்லது திமிரைக் காண்பிப்பது

ഉദാഹരണം : அவன் மிகவும் கர்வம்கொண்டிருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : அகந்தைக்கொள், அகம்பாவங்கொள், இறுமாப்புகொள், கர்வம்கொள், செருக்குகொள், திமிர்கொள், மண்டைகனங்கொள், மமதைகொள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शेखी दिखाना या घमंड दिखाना।

वह बहुत अकड़ता है।
अँकड़ना, अकड़ना, गर्व करना, शेखी दिखाना, शेखी बघारना

അർത്ഥം : ஒருவரை ஏமாற்றுவதற்காகவும் தொந்தரவு செய்வதற்காகவும் ஒருவருக்கு எதிராக நடந்துகொள்வதற்காகவும் தெரிந்தே சில அங்கசேட்டைகளை செய்வது அல்லது அவமதிக்கும்விதமாகவும் பணிவின்றியும் நடந்துகொள்வதுஒருவரை ஏமாற்றுவது, தொந்தரவு செய்வது அல்லது தொந்தரவு கொடுப்பதற்காக தெரிந்தே இவ்விதமான அங்கசேட்டை அல்லது நடத்தையினால் மற்றவர்களுக்கு எதிராக சிலரை அவமதிப்பு அல்லது பணிவின்மை உணர்வுடன் இருப்பது

ഉദാഹരണം : உன்னுடைய கையில் என்ன இருக்கிறது என்று கர்வம் கொள்கிறாய்

പര്യായപദങ്ങൾ : அகந்தைகொள், இறுமாப்புகொள், கர்வம்கொள், திமிர்கொள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी को छकाने, छेड़ने या तंग करने के लिए जानबूझकर ऐसी चेष्टा या व्यवहार करना जिसमें दूसरों के प्रति भी कुछ अवज्ञा, अविनय या उद्दंडता का भाव मिला हो।

ज्यादा इठलाओ मत और दिखाओ कि तुम्हारे हाथ में क्या है।
इठलाना